t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 December 2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு அபாய அளவாக அதிகரித்துள்ளது:

*இன்று (29.12.2021) கொரோனா தொற்றினால் மேலும் 739 பேர் பாதிப்பு; 08 பேர் இறப்பு ; 614 பேர் குணமடைந்துள்ளனர்..
மாநில சுகாதாரத்துறை அறிக்கை..!

*சென்னையில் இன்று அதிவேக அதிகரிப்பு : கொரோனாவால் மேலும் 294 பேர் பாதிப்பு..

*🔹கோவையில் இன்று அதிகரிப்பு : 78 பேர் பாதிப்பு.

🔹 சேலம் மாவட்டத்தில் இன்று 28 பேர் பாதிப்பு

🔹 இன்று கள்ளக்குறிச்சி,
மயிலாடுதுறை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தொற்று : இல்லை


DOWNLOAD MEDIA BULLETIN CLICK HERE

JOIN KALVICHUDAR CHANNEL