t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறப்பு முதலமைச்சர் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 January 2022

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறப்பு முதலமைச்சர் உத்தரவு

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு
நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக்
கொள்ளப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்

1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022
முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care
Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும்
தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும்
பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி
1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட
கல்வி
நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊரடங்கு நீக்கம்:
* 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை
5 மணி
வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
* வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.
 

JOIN KALVICHUDAR CHANNEL