. -->

Now Online

FLASH NEWS


Friday, 21 January 2022

10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களை அலுவலகத்தில் ஒப்படைக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்

10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த
ஆவணங்களின் படிவத்தினை 24.01.2022 க்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு
மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்