
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
18 January 2022
வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - முதல்வர் அதிரடி அறிவிப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எவ்வித காரணமும் குறிப்பிடாமல் தமிழக ஊர்தி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டதோ அதே ஊர்தி தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.