தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75,083
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,87,98,470
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,35,672
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 28,29,655
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 15,379
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,484
* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 35,833.
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,52,157 பேர். பெண்கள் 11,77,460 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 9,159 பேர். பெண்கள் 6,220 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,043 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27,17,686 பேர்.