
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
10 February 2022
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்
தமிழகத்தில் இன்று 3,592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,28,068. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,214