ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால்
காலமானார். தாய்லாந்தில் உள்ள சுற்றுலா
விடுதியில் தங்கியிருந்த போது, திடீரென
மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து
அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள்,
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்