t> கல்விச்சுடர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 March 2022

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை.

*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம்.

*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல்.

*2014 -15ஆம் ஆண்டு வரை மட்டுமே அண்ணாமலை பல்கலைக்கு தொலைநிலை படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

*வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் குறிப்பிட்ட பல்கலையே முழு பொறுப்பு.

*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.க்கு தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாததால் யுஜிசி எச்சரிக்கை.


JOIN KALVICHUDAR CHANNEL