t> கல்விச்சுடர் கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 April 2022

கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 காசு அதிகரித்து ₹110.09க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசு அதிகரித்து ₹100.18க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த 15 நாட்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 

15 நாட்களில் பெட்ரோல் விலை ₹8.69, டீசல் விலை ₹8.75 அதிகரித்துள்ளது. தொடர் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


JOIN KALVICHUDAR CHANNEL