t> கல்விச்சுடர் ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 April 2022

ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு!

ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு!!

தற்போது நிலவி வரும் கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகளை நடத்த ஆந்திரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் நேற்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். இந்த முடிவானது தற்போதுள்ள கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குழந்தைகளை கோடைகால துயரத்தில் இருந்து காப்பாற்ற பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்

JOIN KALVICHUDAR CHANNEL