t> கல்விச்சுடர் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 June 2022

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், இன்று (ஜூன் 17) வெளியாகின்றன.

இதுகுறித்து, பல்கலைகழகத்தின் தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பல்கலைகழகத்தின் தொலைநிலை கல்வியில் நடத்தப்படும், இளநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, டிசம்பர் மாத தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்துள்ளது.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், மாலை 6:00 மணி முதல், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL