t> கல்விச்சுடர் மெட்ரோ ரயிலில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 July 2022

மெட்ரோ ரயிலில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்


மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநகரப் பேருந்திகளில் முகக்கவசம் அணிந்து பணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அந்தவகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

JOIN KALVICHUDAR CHANNEL