. -->

Now Online

FLASH NEWS


Friday 30 September 2022

பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு துவங்குவது எப்போது



🔹🔸பொறியியல் 3ம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும்.

🔹🔸2ம் கட்ட கலந்தாய்வில் கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவர்கள், அக்., 10ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

🔹🔸முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கும்.

🔹🔸12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..