t> கல்விச்சுடர் SMC- (28.10.2022) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை - கல்விச்சுடர் . -->

Now Online

Recent Posts Widget

28 October 2022

SMC- (28.10.2022) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

நாள் - வெள்ளிக்கிழமை
தேதி - 28/10/2022
நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்

3.00-3.05 காணொலிகள் -
சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்

 தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்

3.20-3.25 வரவேற்பு-தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்

3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு- (மாணவர்களின் எண்ணிக்கை , செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   உயர்கல்வி வழிகாட்டுதல்- கடந்த மாத கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றதன் பின்னூட்டமாக உயர்கல்வியில் சேர்ந்துள்ள/சேர விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்காத மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை.

3.40-3.55 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்

-மதிப்பீடு       
-மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   
- இல்லம் தேடிக் கல்வி
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி
-மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி   
- பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை
கண்டறிந்து, அவற்றை மறுசீரமைப்பு
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
                                                                                                                                                                              
3.55-4.25
 கூட்டப் பொருள் மீதான விவாதம்
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.

4.25-4.30 - கூட்ட நிறைவு

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
   
Tags # attendance app # SMC
TWEET
SHARE
PIN IT
COMMENT
Author Image
About sathish

SMC
BLOGGER
DISQUS
FACEBOOK
NO COMMENTS:
POST A COMMENT

SOCIALIZE
3.5k
Likes
1.7k
Followers
735
Followers
2.8k
Subscribes
524
Followers
849
Followers

LATEST NEWS

2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22
SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு!

பொறியியல் பட்டதாரிகளுக்கு HCLல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2022
TNSED Attendance App 2.0 Manual
மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை - Madras High Court bans Mobile Pay money transaction app
நிதிகள் கையாள்கை நிதித் துறைக்கு சுமைகளைக் குறைக்க அரசு புதிய உத்தரவு
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
POPULAR NEWS

GO NO : 478 , Date : 29.09.2022 - சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்
பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி - School blast: 53 killed including 46 girls and women

பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22

Cut-off seniority dates adopted for nomination in Employment Offices - April, 2022 - PDF

இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு
SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை
RECENT
POPULAR
COMMENTS
MBBS, BDS : பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவு: 29-இல் இட ஒதுக்கீடு பட்டியல்
UnknownOct 27, 2022
பொறியியல் பட்டதாரிகளுக்கு HCLல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2022
UnknownOct 27, 2022
2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு
UnknownOct 27, 2022
நிதிகள் கையாள்கை நிதித் துறைக்கு சுமைகளைக் குறைக்க அரசு புதிய உத்தரவு
UnknownOct 26, 2022
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
UnknownOct 26, 2022
TECHNOLOGY
Whatsapp-ன் புதிய வசதி... பயனாளர்களின் பிரச்னைகளுக்கான மிகப் பெரிய தீர்வு
UnknownJul 26, 2022
TAGS
NEWSTECHNOLOGY
CONNECT WITH US
Over 600,000+ Readers Get fresh content from FastBlog

RECENT NEWS
கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு
UnknownOct 19, 2022
பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி - School blast: 53 killed including 46 girls and women
UnknownOct 03, 2022
4ஜி-யை விட 100 மடங்கு அதிவேகத்தில் இயங்கும் 5ஜி இணைய சேவை
UnknownOct 02, 2022
தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம் - Tamil Nadu Agricultural University Rank List: 7 students topped with 200 out of 200
UnknownOct 01, 2022
BE ALERT - ஆசிரிர்களுக்கான வேண்டுகோள்!
UnknownSept 24, 2022
POPULAR POSTS

GO NO : 478 , Date : 29.09.2022 - சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்
பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி - School blast: 53 killed including 46 girls and women

பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி - Increase in school dropouts! Shock in academic research

2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 - அறிவிப்பு
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22

Cut-off seniority dates adopted for nomination in Employment Offices - April, 2022 - PDF

இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் - Facilitated Intermediate Teachers

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு
SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை
ABOUT ME
authorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

CONTACT
Name
 
Email
 
Message
 
Crafted With By Templatesyard | Distributed By Gooyaabi Templates
 
whatsapp sharing button
messenger sharing button
facebook sharing button
sms sharing button
sharethis sharing button

JOIN KALVICHUDAR CHANNEL