. -->

Now Online

FLASH NEWS


Thursday 24 November 2022

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வரும் 26.11.2022 அன்று CRC கிடையாது

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வரும் 26.11.2022 அன்று CRC இல்லை, CRC நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என
தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

Dear CEO"s
Crc scheduled on 26th for primary school teachers is postponed .The rescheduled date will be intimated later.However,the district level cascadal training scheduled tomorrow should be conducted as planned.