t> கல்விச்சுடர் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 December 2022

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு


சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது.

12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை Download Here

JOIN KALVICHUDAR CHANNEL