| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
13 December 2022
ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் செயல்முறைகள் வெளியீடு
ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது