t> கல்விச்சுடர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 December 2022

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் கூடுதல் கடமைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கால இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!

வருங்கால வைப்புநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழங்கலாம்!

தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு (BONUS INCREMENT) வட்டாரக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்!

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வயது தளர்ச்சி ஒரு மாதம் வரை மட்டும் வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்

 உயர்கல்வி அனுமதி வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!

SUPER ANNUATION PERIOD -வட்டாரக்கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!


JOIN KALVICHUDAR CHANNEL