
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
9 February 2023
பிப்ரவரி 18 ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று நடைபெற உள்ள CRC பயிற்சி வகுப்புகளை மாற்றி வைக்க ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
பிப்ரவரி 18 ஆம் தேதி மகா சிவராத்திரி பண்டிகையினை முன்னிட்டு, அன்று நடைபெற இருக்கும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி வகுப்புகளை 11 அல்லது 25 ஆம் தேதிகளில் வைக்க, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் வேண்டுகோள்