t> கல்விச்சுடர் மார்ச் - 2023 நாட்காட்டி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 February 2023

மார்ச் - 2023 நாட்காட்டி

மார்ச் - 2023 நாட்காட்டி:






RL LIST:


💥4.3.23-அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்


💥6.3.23-மாசிமகம்

💥7.3.23-ஷாபே பரஆஅத்



💥24.3.23-இரமலான் நோன்பு தொடக்கம்


அரசு விடுமுறை நாட்கள்:

22.3.23-தெலுங்கு புத்தாண்டு

CRC & TEAM VISIT DAYS:

*04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தவிர)

*04-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.


*11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு CRC
(மாறுதலுக்கு உட்பட்டது)


*13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும் பொது விடுமுறை

JOIN KALVICHUDAR CHANNEL