🔹🔸 தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு.
*வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு
*ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.
*"ரூ. 7 - 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரி;
*ரூ12 - 15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி"
*"ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்"
*- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
*"ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் கட்டத் தேவையில்லை"
-பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு