பிரபல நடிகர் மயில்சாமி காலமானார்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர்.
அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.