t> கல்விச்சுடர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 March 2023

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான TET 2ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது. பிப்.3 - பிப்.12ம் தேதி வரை கணினி வழியில் TET 2ம் தாள் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு- CLICK HERE

JOIN KALVICHUDAR CHANNEL