நீட் தேர்வு
=============
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் -
06-03-2023
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் -
06-04-2023
நீட் தேர்வு நடைபெறும் நாள் -
07 -05- 2023
விண்ணப்பக் கட்டணம்
=====================
GENERAL - 1700
GEN-EWS , OBC - 1600
SC, ST - 1000
*தேவையான ஆவணங்கள்*
==========================
பாஸ்போர்ட் அளவு போட்டோ -
*10 - 200 KB
அஞ்சல் அட்டை அளவு போட்டோ-
*10 - 200 KB
விண்ணப்பதாரரின் கையொப்பம் -
*4 - 30 KB
விண்ணப்பதாரரின் இடது & வலது கை 10 விரல்களின் ரேகை -
*10 - 200 KB
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (ஒரிஜினல் ஸ்கேன் செய்ய வேண்டும்) -
*50 - 300 KB
சாதிச்சான்றிதழ் ( EWS, OBC, SC, ST ) -
*50 - 300 KB
முகவரி சான்றிதழ் ( ஆதார், பான், வாக்காளர் அட்டை ) -
*50 - 300 KB
மொபைல் நம்பர் -
*இரண்டு மொபைல் நம்பர் கட்டாயம்
இமெயில் முகவரி -
*இரண்டு இமெயில் ஐடி கட்டாயம்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
-கல்விச்சுடர்