t> கல்விச்சுடர் அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 24.4.23 முதல் 26.4.23 வரை TNSED ATTENDANCE APP ல் வருகை பதிவு செய்ய வேண்டிய வழிமுறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 April 2023

அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 24.4.23 முதல் 26.4.23 வரை TNSED ATTENDANCE APP ல் வருகை பதிவு செய்ய வேண்டிய வழிமுறைகள்


அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்

🔹   எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.

🔹 For Student Attendance 

 Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 

🔹 Staff Attendance 

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்

JOIN KALVICHUDAR CHANNEL