மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு.
மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை.
ssc தேர்வுக்கு வரும் மே மாதம் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.