பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
பள்ளிக் கல்வித் துறையில் 22/05/2023 அன்று நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு !