t> கல்விச்சுடர் 2023-2024 கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி _2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 June 2023

2023-2024 கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி _2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி





01,02,03.06.2023- வியாழன்,வெள்ளி, சனி
*எண்ணும் எழுத்தும் பயிற்சி
(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)

03.06.2023- சனிக்கிழமை
*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

_07.06.2023- புதன்கிழமை
*2023-2024 கல்வி ஆண்டு தொடக்க நாள்

_10.06.2023- சனிக்கிழமை
*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

17.06.2023- சனிக்கிழமை
*CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
&
தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)

19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை
*தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)

26.06.2023- திங்கள் கிழமை
அர்பா -(RL)

29.06.2023- வியாழக்கிழமை
பக்ரீத் பண்டிகை
அரசு விடுமுறை

JOIN KALVICHUDAR CHANNEL