t> கல்விச்சுடர் பட்டதாரி ஆசிரியர் பணி புதிய நியமனத்திற்கான Notification வெளியீடு... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 October 2023

பட்டதாரி ஆசிரியர் பணி புதிய நியமனத்திற்கான Notification வெளியீடு...


பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
 தமிழ்-394, 
ஆங்கிலம்-252, 
கணிதம்-233, 
இயற்பியல்-292, 
வேதியியல் -290, 
தாவரவியல் 131, 
விலங்கியல்- 132, 
வரலாறு-391, 
புவியியல்-106
 என மொத்தம் 2,222 பணியிடங்களுக்கு நவ.1 முதல் 30ம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



JOIN KALVICHUDAR CHANNEL