அரியலூர்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
கடலூர்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
நாகை ( பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
திருவண்ணாமலை (பள்ளிகள் மட்டும்)
புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கள்ளக்குறிச்சி
ராணிப்பேட்டை
மழையின் தாக்கம் அதிகரித்தால் மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.