வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து வருகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று விடுமுறை அளித்துள்ளனர்.