. -->

Now Online

FLASH NEWS


Wednesday 17 April 2024

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்



1. மாற்று உடைகள்
( தேவையானவை )
2. தேங்காய் எண்ணெய்
3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்
4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. பிஸ்கட் பாக்கெட்
7. இரண்டு ஸ்கெட்ச்
8. Buds - 2 - ( மை வைக்க )
9. டார்ச் லைட்
10. பெட்ஷீட் / துண்டு
11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
12. பேனா சிவப்பு & நீலம்
13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )
14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )
15. EDC - படிவம் original. (ஒட்டு போட)
கல்விச்சுடர்

16. Voter ID / ஆதார் Card.
17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )
18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி
19. Cell phone + Headphone + Charger
20. flask ( தேவை உள்ளவர்கள்)
21. கண் கண்ணாடி
22. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் ஃபுல் செய்து வரவும்
23. சானிடைசர்
24. கொசுவர்த்தி கம்போர்ட் வத்தி தீப்பெட்டி
25. தண்ணீர் பாட்டில்
மற்ற பொருட்கள் தங்களுக்கு தேவைகள் இருந்தால் எடுத்து செல்லவும்.