மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்
25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
25.05.2024 வரை மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளதாலும் கலந்தாய்வுக்கான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அறிவிப்பு.