
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
24 July 2024
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொழில் வரி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.