ஊக்க ஊதிய வழக்குகள் அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு (கல்வி) பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்
95 அரசாணைக்கு எதிராக தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளையும் தொகுப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஆவண செய்யும்படி அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு (கல்வி) பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.