சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் இடங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் இருக்கா?
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு பயன்பாட்டில் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் தொடக்கம்