அனைத்து வகையான விடுப்புகள் எடுக்க களஞ்சியம் செயலி வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
EL - ஈட்டிய விடுப்பு உட்பட பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வகை விடுப்புகள் எடுக்க, களஞ்சியம் செயலி வழியாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.
Compensation Leave - ஈடு செய் விடுப்பு, CL - தற்செயல் விடுப்பு, RH - வரையறுக்கப்பட்ட விடுப்புகளுக்கு மட்டும், விடுப்புக்கான ஆணை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
பணிப் பதிவேட்டில் பதிவு செய்யும் அனைத்து வகையான விடுப்புகளும், களஞ்சியம் செயலி வழியாக விண்ணப்பித்து, Drawing officer ஆணையையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் தான், ஊதியம் வழங்கப்படும்.