*தமிழ்நாட்டில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*ஆகஸ்ட் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை விடுமுறை.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்
தமிழகம் முழுவதும் 2 சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆனால், திருவள்ளூரில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும்.