பேருந்து பயணத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.7 ஆயிரத்தையும், பணப்பையையும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த
பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் மாணவன் சரவணகுரு, பாட்டு பாடி மாணவனை பாராட்டிய ஆய்வாளர் ஹரிஹரன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள்.