. -->

Now Online

FLASH NEWS


Thursday 26 September 2024

Last working day First working day... Leave போடலாமா? தெளிவான விளக்கங்களுடன்...

நண்பர்களே வணக்கம்




வழக்கமாக எழும் கேள்விகள்?

Last working day
First working day...

Leave போடலாமா?

FR /Leave rules அடிப்படையில்
CL+ holiday 10 நாள்கள் வரை அனுமதி...

அதாவது விடுப்பு+ விடுமுறை பத்து நாள்களுக்கு மிக கூடாது
இந்த முறை விடுமுறை 9 நாள்கள்...
எனவே.....

1) 27/9/24 ஒரு நாள் மட்டும் CL allowed

2) 7/10/24 ஒரு நாள் மட்டும் CL allowed

3) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( 1 +9 +1 =11 நாள் ஆகிவிடுகிறது)

4) அதே போல் இன்றும் நாளையும் CL எடுக்க இயலாது (26,27) ( 2+9 = 11) விடுப்பு+ விடுமுறை 11 எடுக்க இயலாது

5) 7/10, 8/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( விடுமுறை 9 + விடுப்பு 2) 11 நாள்கள் 

6) 26/9, 27/9 இரண்டு நாள் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் EL இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் விடுமுறை பின் இணைப்பு அனுமதி

7) அதே போல் 7/10, 8/10 இரண்டு நாள்களும் விடுப்பு கட்டாயம் வேண்டும் எனில் EL allowed... விடுமுறை காலம் முன் இணைப்பு அனுமதி

8) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் CL இயலாது...
EL எடுக்கலாம்
ஆனால் 11 நாள்களும் EL ஆக கருதப்படும் ...

9) இந்த சந்தேகம்/ நடைமுறைகள் ஆசிரியர்களுக்கு மட்டும்... பொருந்தும்

த.ஆ/ இநிஉ Non Vacation staff 

10) தமிழ் நாடு விடுப்பு விதிகள் 1933... என்பது F.R 1922 இல் உள்ளடக்கம்..
CL விதி screenshot இணைக்கப்பட்டுள்ளது


🙏
தகவல்..
க.செல்வக்குமார்