. -->

Now Online

FLASH NEWS


Friday, 29 November 2024

DECEMBER MONTH SCHOOL CALENDAR டிசம்பர் -2024 பள்ளி நாட்காட்டி




*2024 டிசம்பர் மாதம் டைரி"

*03.12.2024 - செவ்வாய்க்கிழமை
*உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

*04.12.2024 - புதன்கிழமை
தேசிய அடைவுத்தேர்வு
*NAS Exam -3,6&9 வகுப்பு

*06.12.2024 வெள்ளிக்கிழமை
மாநில அளவிலான *கலைத்திருவிழா
*1 முதல் 8 வகுப்பு*

*07.12.2024 - சனிக்கிழமை
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்

*09.12.2024 - திங்கள்கிழமை
*6 -12 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்

*13.12.2024 - வெள்ளிக்கிழமை
*திரு கார்த்திகை தீபம்-RL.

*14.12.2024 - சனிக்கிழமை
*பள்ளி வேலை நாள்
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
*DEO அலுவலகம்

*16.12.2024 - திங்கள் கிழமை
*1-5 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்

*21.12.2024 - சனிக்கிழமை
*பள்ளி வேலை நாள்
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
*CEO அலுவலகம்

*24.12.2024 - செவ்வாய்க்கிழமை
*இரண்டாம் பருவ தேர்வு
*விடுமுறை தொடக்கம்


*01.01.2025 - புதன்கிழமை
*ஆங்கில புத்தாண்டு
*அரசு விடுமுறை

*02.01.2025 - வியாழக்கிழமை
*மூன்றாம் பருவம்
*பள்ளிகள் திறப்பு..