தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
20 March 2025
இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்லலாம் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்
இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (ரம்ஜான் மாதத்தில் 02.03.25 முதல் 31.03.25 வரை ) மாலை வழக்கமான அலுவலக பணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்லலாம்