ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய மாநில
தகுதி தேர்வு விடைகளில் குளறுபடி எதிரொலி
முன்னதாக வெளியிடப்பட்ட விடை குறிப்புகளை திரும்ப
பெறுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
புதிய விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, விடைத்தாள் நகல்களை
இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் எடுத்துக் கொள்ளலாம்
ஆட்சேபனைகளை வரும் 27ம் தேதி மாலை 6 மணிக்குள்
தெரிவிக்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம்