t> கல்விச்சுடர் பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 July 2025

பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.


தமிழகத்தில் பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம்.

 கவனச் சிதறல் - `ப' வடிவில் மாறும் பள்ளி வகுப்பறைகள்..


கவனச் சிதறல் - 'ப' வடிவில் மாறும் பள்ளி வகுப்பறைகள்

பள்ளி மாணவர்களின் கவனச் சிதறலை கருத்தில் கொண்டு வகுப்பறைகளில் வடிவமைப்பு மாற்றம்

'ப' வடிவில் வகுப்பறைகளை மாற்றி அமைக்க இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு


" 'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும்"

"தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது"





JOIN KALVICHUDAR CHANNEL