t> கல்விச்சுடர் தேர்வுகள் முன்கூட்டியே முடிந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

16 April 2025

தேர்வுகள் முன்கூட்டியே முடிந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு

தேர்வுகள் முன்கூட்டியே முடிந்தாலும் ஆசிரியர்கள் 30.04.2025 வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - DEE செயல்முறைகள்!!!

*3ஆம் பருவ தேர்வு முடிந்து -கோடை விடுமுறை சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!

*1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025

*4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
18-04-2025

*6 ஆம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கு
25-04-2025

*அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள்:30-04-2025

*ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஆண்டு இறுதி தேர்விற்கான தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் பெறவேண்டும்.

JOIN KALVICHUDAR CHANNEL