இம்மாதம் சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அரசு ஹேப்பியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மே மாத சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வும் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.