அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிகல்வித்துறை
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச. 15 முதல் டிச. 23 வரை தேர்வு நடைபெறும்.
10 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர்10 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு



