தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான நவ.9ம் தேதியைப் பொது விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பண்டிகையை முடித்துச் சொந்த ஊர்களிலிருந்து சிரமமின்றி திரும்புவதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 28ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||