t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: ELECTION NEWS . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label ELECTION NEWS. Show all posts
Showing posts with label ELECTION NEWS. Show all posts

3 May 2021

234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவை வெளியிட்டது தேர்தல் ஆணையம் 

தமிழக சட்டசபை தேர்தல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!




கூரை வீடும் 3000 ரூபாயும் வைத்து கொண்டு வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து




கூரை வீடும் 3000 ரூபாயும் வைத்து கொண்டு வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து  வெற்றி பெற்றுள்ளார் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 29102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதி வேட்பாளர் 49 வயதான மாரிமுத்துக்கு கடுவுக்குடி என்ற கிராமம் தான் இவர் சொந்த ஊர் இவர் தன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு  குடிசை வீடுமட்டும் தான் எனவும் ரொக்கப்பண மதிப்பு ரூ.3000, வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது.என தெரிவித்து இருந்தார்
இவரது தாயரும் மனைவி ஜெயசுதாவும் விவசாயக கூலி தொழில் செய்கின்றனர். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். வீட்டில் கேஸ் அடுப்பு கிடையது. மண் அடுப்பில்தான் சமையல் செய்கின்றனர்.


இவர் பெற்ற வாக்குகள் 

*சிபிஜ மாரிமுத்து 95785 வாக்குகள் பெற்று வெற்றி


அ.இ.அ.தி.மு.க சுரேஷ்குமார் 66683 தோல்வி

தமிழக தேர்தலில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்


சட்டமன்ற தேர்தல் 2021 முடிவுகள் - மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் முழுவிபரம்











1 May 2021

தமிழகத்தில் 5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு



தமிழகத்தில் நேற்று வரை 5.64 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் கூறியது,
தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகளில் 35,836 காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மைய ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்கள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL