அரசுப் பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவை காலையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 24,301 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
மேலும் இதற்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி வரை செலவாகும் எனவும் இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||